Trending News Tamil News Website In Trichy
Browsing Category

Trichy Now Exclusive

திருச்சியில் போதைப்பொருள் கடத்தல் – 7 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கியதால் பரபரப்பு

திருச்சி 26.09.2026 *திருச்சியில் பஞ்சப்பூர் அருகே 7 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் சிக்கியதால் பரபரப்பு* திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் லாரி டெர்மினல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த காவல்துறையினர்…

திருச்சியிலேயே இனி தேசிய அளவிலான NEET, JEE பயிற்சி- அலன் நிறுவனத்தின் புதிய மையம் அண்ணாமலை நகரில்…

திருச்சி 24.09.2026 *திருச்சியில் அலன் கரியர் இன்ஸ்டிடியூட் புதிய மையம் திறப்பு: தமிழ்நாட்டில் பயிற்சி பிணையம் விரிவாக்கம்* போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமான அலன் கரியர் இன்ஸ்டிடியூட், தமிழ்நாட்டில் தனது சேவையை விரிவுபடுத்தும் வகையில்…

திருச்சியில் புதிய ‘DREAM டயாலிசிஸ் மையம்’ திறப்பு- டெல்டா மக்களுக்கு குறைந்த செலவில் நவீன சிகிச்சை

திருச்சி 24.09.2026 *திருச்சியில் DREAM டயாலிசிஸ் மையம் திறப்பு -டெல்டா மாவட்ட மக்களுக்கு குறைந்த செலவில் நவீன சிகிச்சை* டெல்டா மாவட்டங்களில் உள்ள நோயாளிகளுக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுநீரக…

ஆட்சி மாற்றம் மிகப்பெரிய ஏமாற்றம்– தமிழக அரசைக் கண்டித்து செப். 30-ல் செவிலியர்கள் உண்ணாவிரதம்

திருச்சி 24.09.2026 *4,724 தற்காலிகச் செவிலியர் பணி நியமனத்தைக் கைவிட வலியுறுத்தல்- செப்டம்பர் 30-ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் – திருச்சியில் செவிலியர் சங்க மாநில இணைச் செயலாளர் கலையரசி அறிவிப்பு* தமிழக அரசு அறிவித்துள்ள 4,724…

திருச்சியில் அராஜகம் -இதுதான் முதலமைச்சர் தொகுதியின் லட்சணமா? – 40 நாட்களாக நடவடிக்கை எடுக்காத…

திருச்சி 24.09.2026 *திருச்சி சிங்காரத்தோப்பில் பரபரப்பு- முதலமைச்சர் தொகுதியிலேயே பாதுகாப்பு இல்லை? - மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை* திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக…

திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை – போதையில் தம்பியே அண்ணனை கொலை செய்த கொடூரம்

திருச்சி 23.09.2026 திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை - போதையில் தம்பியே அண்ணனை கொலை செய்த கொடூரம் திருச்சி மாநகரம் தென்னூர் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (32). இவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு…

திருச்சியில் 6 ஏக்கர் கோவில் நிலத்திற்குப் போலி பட்டா- அதிகாரிகள் துணையோடு ரூ.100 கோடி சொத்து…

திருச்சி 22.09.2026 திருச்சி பஞ்சப்பூரில் 6 ஏக்கர் கோவில் நிலத்திற்கு போலி பட்டா- ரூ.100 கோடி சொத்து கபளீகரம்? – அதிகாரிகளின் துணிச்சலைக் கண்டித்து அறநிலையத்துறை மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர்…

திருச்சியில் 3 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்- டெங்கு அபாயத்திலும் நடவடிக்கை எடுக்காத திருச்சி…

திருச்சி 21.09.2026  *திருச்சியில் 3 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்- டெங்கு அபாயத்திலும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி-வியாதி பரவினால் மாநகராட்சியே பொறுப்பு* திருச்சி பாலக்கரை அருகே உள்ள அடைக்கல மாதா கோவில், கெம்ப்ஸ்டவுன்…

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்- 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஆக்கிரமித்ததாகக்…

திருச்சி 21.09.2026 இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை…

அரசின் மெத்தனப்போக்கால் குடிநீருக்குத் தவிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள்- 2 நாட்களில் தண்ணீர்…

திருச்சி 21.09.2026  *அரசின் மெத்தனப்போக்கால் குடிநீருக்குத் தவிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள்- 2 நாட்களில் தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்- பொதுமக்கள் எச்சரிக்கை* காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் அரசு அதிகாரிகளின்…