Trending News Tamil News Website In Trichy

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை

0

திருச்சி 16.09.2026

திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சென்னை மாநகர குற்ற பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

கடந்த திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் தனியார் பள்ளிக்கு அங்கீகாரம் அளிப்பது, புதுப்பித்தல் ஆசிரியர் பணி அமர்த்துவது, போன்றவற்றிற்கு பி டி ஆர் அரசகுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்கியதாக சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் யில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பிடி அரசகுமாரை கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லம் திருச்சி தென்னூரில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 5க்கும் மேற்பட்டோர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.