Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் ஓர் பிரம்மாண்ட மருத்துவமனை: உங்கள் ஆரோக்கியத்தின் நம்பிக்கைக்குரிய அடையாளம்!

0

*திருச்சியில் பிரம்மாண்ட மருத்துவமனை- உங்கள் ஆரோக்கியத்தின் நம்பிக்கைக்குரிய அடையாளம்*

திருச்சி மாநகரின் இதயப்பகுதியில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவைகளை மிகக்குறைந்த செலவில் வழங்கி வரும் பிரண்ட்லைன் மருத்துவமனை (Frontline Hospital) இன்று பலரது உயிர் காக்கும் மையமாகத் திகழ்கிறது.

இந்த மருத்துவமனையில் சிறுநீரக நோய் (Nephrology) மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை (Urology) துறையில் தலைசிறந்த மருத்துவர்களான Dr. S. கணேஷ் அரவிந்த் மற்றும் Dr. N. கார்த்திக்கேயன் ஆகியோரின் நேரடி கண்காணிப்பில் உயர்தர சிகிச்சை வழங்கப்படுகிறது.

24 மணி நேரமும் செயல்படும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU), டயாலிசிஸ் மையம், ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டி மற்றும் நவீன லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை வசதிகள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் வசதிகள் இங்கு மிகச்சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

வெறும் 500 ரூபாயில் CBC, Urea/Creatinine, Urine routine மற்றும் USG Abdomen போன்ற முழுமையான சிறுநீரக பரிசோதனைகள் வழங்கப்படுவது சாமானிய மக்களுக்கும் பெரும் உதவியாக உள்ளது.

தொடர்புக்கு:

📍 அண்ணாசிலை, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி-2.

📞 Ph: 0431-4047760 | Cell: 8489912738

ஆரோக்கியமான வாழ்விற்கு, தரம் மற்றும் கனிவான சேவையே பிரண்ட்லைன் மருத்துவமனையின் தாரக மந்திரம்

Leave A Reply

Your email address will not be published.