Trending News Tamil News Website In Trichy

திருச்சியில் புதிய ‘DREAM டயாலிசிஸ் மையம்’ திறப்பு- டெல்டா மக்களுக்கு குறைந்த செலவில் நவீன சிகிச்சை

திருச்சி 24.09.2026 *திருச்சியில் DREAM டயாலிசிஸ் மையம் திறப்பு -டெல்டா மாவட்ட மக்களுக்கு குறைந்த செலவில் நவீன சிகிச்சை* டெல்டா மாவட்டங்களில் உள்ள நோயாளிகளுக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுநீரக…

ஆட்சி மாற்றம் மிகப்பெரிய ஏமாற்றம்– தமிழக அரசைக் கண்டித்து செப். 30-ல் செவிலியர்கள் உண்ணாவிரதம்

திருச்சி 24.09.2026 *4,724 தற்காலிகச் செவிலியர் பணி நியமனத்தைக் கைவிட வலியுறுத்தல்- செப்டம்பர் 30-ல் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் – திருச்சியில் செவிலியர் சங்க மாநில இணைச் செயலாளர் கலையரசி அறிவிப்பு* தமிழக அரசு அறிவித்துள்ள 4,724…

திருச்சியில் அராஜகம் -இதுதான் முதலமைச்சர் தொகுதியின் லட்சணமா? – 40 நாட்களாக நடவடிக்கை எடுக்காத…

திருச்சி 24.09.2026 *திருச்சி சிங்காரத்தோப்பில் பரபரப்பு- முதலமைச்சர் தொகுதியிலேயே பாதுகாப்பு இல்லை? - மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை* திருச்சி மாவட்டம் சிங்காரத்தோப்பு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக…

திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை – போதையில் தம்பியே அண்ணனை கொலை செய்த கொடூரம்

திருச்சி 23.09.2026 திருச்சியில் ஆட்டோ மெக்கானிக் கொலை - போதையில் தம்பியே அண்ணனை கொலை செய்த கொடூரம் திருச்சி மாநகரம் தென்னூர் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (32). இவர் ஆட்டோ மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருக்கு…

திருச்சியில் 6 ஏக்கர் கோவில் நிலத்திற்குப் போலி பட்டா- அதிகாரிகள் துணையோடு ரூ.100 கோடி சொத்து…

திருச்சி 22.09.2026 திருச்சி பஞ்சப்பூரில் 6 ஏக்கர் கோவில் நிலத்திற்கு போலி பட்டா- ரூ.100 கோடி சொத்து கபளீகரம்? – அதிகாரிகளின் துணிச்சலைக் கண்டித்து அறநிலையத்துறை மீட்டுத்தர கிராம மக்கள் கோரிக்கை திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர்…

திருச்சியில் 3 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்- டெங்கு அபாயத்திலும் நடவடிக்கை எடுக்காத திருச்சி…

திருச்சி 21.09.2026  *திருச்சியில் 3 நாட்களாக வழிந்தோடும் கழிவுநீர்- டெங்கு அபாயத்திலும் நடவடிக்கை எடுக்காத திருச்சி மாநகராட்சி-வியாதி பரவினால் மாநகராட்சியே பொறுப்பு* திருச்சி பாலக்கரை அருகே உள்ள அடைக்கல மாதா கோவில், கெம்ப்ஸ்டவுன்…

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபர்- 4 ஏக்கர் நிலத்தை அதிகாரிகள் ஆக்கிரமித்ததாகக்…

திருச்சி 21.09.2026 இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாம் கூட்டத்தில் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை…

அரசின் மெத்தனப்போக்கால் குடிநீருக்குத் தவிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள்- 2 நாட்களில் தண்ணீர்…

திருச்சி 21.09.2026  *அரசின் மெத்தனப்போக்கால் குடிநீருக்குத் தவிக்கும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள்- 2 நாட்களில் தண்ணீர் திறக்காவிட்டால் சாலை மறியல்- பொதுமக்கள் எச்சரிக்கை* காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியும் அரசு அதிகாரிகளின்…

தமிழக அரசுக்கு எச்சரிக்கை- கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட…

திருச்சி 20.09.2026  *தமிழக அரசுக்கு எச்சரிக்கை- கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட போராட்டம்- திருச்சியில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் சங்கம் முடிவு* தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள்…

கம்யூனிஸ்டுகளிடம் ஆதவ் அர்ஜுனா வம்புக்கு வருவது ஏன்? நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை – முத்தரசன்…

திருச்சி- 19.09.26 நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு காரணம் யார் ? எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததும் ராஜினாமா செய்ய வைத்ததும் சரியா தவறா என்பதுதான் பிரச்சனை, இதற்கு தான் மக்கள் தீர்ப்பளிக்க வேண்டும் - திருச்சியில் முத்தரசன் பேட்டி இந்திய…