Trending News Tamil News Website In Trichy

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

0

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

உலக அளவிலான கராத்தே போட்டி இலங்கையில் நடைபெற்றது அந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்களில் தமிழ்நாட்டில் இருந்து 19 பேர் கலந்து கொண்டனர் அதில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் அதில் உலக அளவில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்தது இந்த நிலையில் அந்த போட்டி முடிந்து இன்று திருச்சி திரும்பினர்.

 

இந்த நிலையில் அவர்களின் பயிற்சியாளர் ஸ்ரீகாந்த் கராத்தே போட்டியில் கலந்து கொண்டவர்களை திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு அழைத்து வந்து அமைச்சர் கே என் நேருவிடம் வாழ்த்து பெற செய்தார்.

 

விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான உதவிகளை செய்து வருவதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.