Trending News Tamil News Website In Trichy

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! | தேர்வு கிடையாது !!!

0

சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD) நிறுவனத்தில் காலியாக உள்ள Dealer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்தியன் வங்கி
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 06
பணியிடம் சென்னை, புவனேஸ்வர், ஜெய்ப்பூர், சண்டிகர், இந்தூர், சூரத்
ஆரம்ப நாள் 22.02.2025
கடைசி நாள் 01.03.2025

பணியின் பெயர்: Dealer

சம்பளம்: Rs.3.50 lakhs p.a.

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

 

விண்ணப்ப படிவத்தினை www.indbankonline.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணைப்புகளின் நகலுடன் கூரியர் / பதிவு அஞ்சல் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கொரியர்/ பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பவும்.

Leave A Reply

Your email address will not be published.