*முதலமைச்சர் பிறந்தநாள் விழா- திருச்சியில் வட்டக் கழகச் செயலாளர் திப்பு சுல்தான் ஏற்பாட்டில் அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள்
திருச்சி 1.03.2026
முதலமைச்சர் பிறந்தநாள் விழா- திருச்சியில் வட்டக் கழகச் செயலாளர் திப்பு சுல்தான் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி உறையூர் பகுதியில் வட்டக் கழகச் செயலாளர் ப திப்பு சுல்தான் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில் பிரம்மாண்ட விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஏழை, எளிய மக்கள் மற்றும் அன்றாடத் தொழிலாளர்களுக்கு சுவையான அறுசுவை உணவு வழங்கப்பட்டதுடன், பயனுள்ள நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில். இளங்கோ (உறையூர் பகுதி செயலாளர்)
நாகலட்சுமி நம்பி (மாமன்ற உறுப்பினர்)
திப்பு சுல்தான் (வட்டக் கழகச் செயலாளர் – ஏற்பாட்டாளர்)
மகாலட்சுமி (உறையூர் பகுதி துணை செயலாளர்)
கண்மணி (மாநகர வலைதள பொறுப்பாளர்)
ரிஸ்வானா (தகவல் தொழில்நுட்ப அணி)
மற்றும் பல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

#Trichy #DMK #CMStalinBirthday #ThippuSulthan #Uraiyur #DMKEvent #TrichyNews #TamilNadu