Trending News Tamil News Website In Trichy

துணை முதல்வர் உதயநிதியை வரவேற்ற ‘மக்கள் நாயகன்’ பழனியாண்டி எம்.எல்.ஏ

0

திருச்சி 18.12.2025

துணை முதல்வர் உதயநிதியை வரவேற்ற ‘மக்கள் நாயகன்’ பழனியாண்டி எம்.எல்.ஏ

திமுக இளைஞர் அணி செயலாளர்,

தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.

அவருக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு மற்றும் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..

இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதியை ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் நாயகன் எம்எல்ஏ பழனியாண்டி பொன்னாடை கொடுத்து வரவேற்றார்

Leave A Reply

Your email address will not be published.