Trending News Tamil News Website In Trichy

2025 ஐ.பி.எல். தொடரில் எடை குறைந்த பேட்டை பயன்படுத்த எம்.எஸ்.தோனி திட்டம்

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம்…

திருச்சியில் 38 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்த தமிழக முதலமைச்சர்! நிகழ்ச்சியில் கலெக்டர், மேயர்…

திருச்சியில் 38 முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், மேயர் ஆகியோர் பங்கேற்றனர். திருச்சியில் 38 முதல்வர் மருந்தகங்கள்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது- அண்ணாமலை

பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி…

சீனிவாச மங்காபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்

திருப்பதி, திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கல்யாண…

Fire விமர்சனம்

பிசியோதெரபிஸ்ட் காசி என்கிற பாலாஜி முருகதாஸ் திடீரென்று காணாமல் போகிறார். இந்த கேஸை போலீஸ் இன்ஸ்பெக்டர் ேஜஎஸ்கே.சதீஷ் குமார் விசாரிக்கிறார். பாலாஜி முருகதாசுடன் தொடர்பில் இருந்த பெண்கள் ரச்சிதா மகாலட்சுமி, சாக்‌ஷி அகர்வால், சாந்தினி…

ராமம் ராகவம் வி ம ர் ச ன ம்

நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி, பிரமோதினி தம்பதியின் மகன் தன்ராஜ் கொரனானி படிப்பில் ஜீரோ. குடி, சூதாட்டம், ஊர் சுற்றுதல் என்று கெட்டப் பழக்கங்களுடன் ஏமாற்றும் மகன் மீது பேரன்பு கொண்ட சமுத்திரக்கனி, அவன் என்றாவது ஒருநாள் திருந்துவான்…

டிராகன் விமர்சனம்…

பிளஸ் டூவில் 96 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்), தான் ரொம்ப நல்லவனாக இருந்ததால் நிராகரித்த பெண்ணால் மனம் வெறுத்து, கல்லூரியில் சேர்ந்தவுடன் கெட்டவனாக மாறி டிராகனாகப் பிரபலமாகிறார். ஒழுங்காகப் படிக்காத…

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது படைக்கப்பட்ட புது சாதனை

சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள்…

2-ம் ஆண்டின் நீட்சியில், 2026-ம் ஆண்டு ஆட்சியில்: த.வெ.க.வை ஆதரித்து மருது அழகுராஜ்

ஜெயலலிதா காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் இருக்கும் மருது அழகுராஜ் தற்போது ஓ.பி.எஸ். அணியில் இருக்கிறார். இதற்கிடையே, கடந்த சில நாளாக விஜயைப் புகழ்ந்து வரும் மருது அழகுராஜ் விரைவில் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக்…

“ஜென்டில்வுமன்” படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு

லிஜோமோல், ஹரிகிருஷ்ணன், லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜென்டில்வுமன்’ திரைப்படம் மார்ச் 7ம் தேதி வெளியாகிறது. சென்னை, அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுர சென்னை, அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்' திரைப்படம்…