இந்திய அஞ்சல் துறையில் 21,413 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | சொந்த ஊரில் வேலை !!!
இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 21,413 Branch Post Master (BPM) மற்றும் Assistant Branch Post Master (ABPM) / Dak Sevak பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…