நான் வேற மாதிரி விமர்சனம்…
ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு அவரது அண்ணி மற்றும் 2 அண்ணன்கள் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை, யாரோ திட்டமிட்டு கொன்றிருக்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணை…