திருச்சியில் கடன் பிரச்சினை காரணமாக குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் மனைவி தூக்கிட்டு…
திருச்சி 14.05.2025
திருச்சி அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டையில் கடன் பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகளைவிஷம் கொடுத்து கொன்றுவிட்டு கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
…

