திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் WAR ROOM-யை திறந்துவைத்தார் – அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி 23.09.2025
திருச்சி மத்திய மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் WAR ROOM-யை கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு
அவர்களும் மத்திய மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் திரு க. வைரமணி MABL அவர்களும் மேற்கு மாநகர கழக செயலாளர் திருச்சி மேயர் அண்ணன் திரு மு.அன்பழகன் அவர்களும் இன்று திறந்து வைத்தனர்.
கோ
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அண்ணன் திரு. துரைராஜ் காஜாமலை பகுதி செயலாளர் அண்ணன் திரு.விஜய் உறையூர் பகுதி செயலாளர் அண்ணன் திரு.இளங்கோ தகவல் தொழில்நுட்ப அணியின் திருச்சி மண்டல பொறுப்பாளர் திரு ஏ. கே. அருண் மாவட்ட துணை அமைப்பாளர் திரு.சூர்யா திரு.திலீபன் தொகுதி அமைப்பார்கள் திரு கோவிந்தசாமி திரு வினோத்குமார் திரு சக்திவேல் திரு ராஜேந்திரன் திருமதி மீனா, திருமதி திலகவதி உள்ளிட்ட ஏராளமான தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.