திருச்சியில் தீரன் சின்னமலை 269வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி..17.04.25
திருச்சியில் தீரன் சின்னமலை 269வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவச்சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை..
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269வது பிறந்தநாள் விழாவை யொட்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருஉருவச்சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர். வைரமணி தலைமையில், மாநகர மேயர் அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
இந்தநிகழ்ச்சியில் பகுதி செயலாளர் மோகன்தாஸ், தொமுசா துணை பொதுச்செயலாளர் குணா, மாமன்ற உறுப்பினர்கள் கலைச்செல்வி, விஜயாஜெயராஜ், வட்டச் செயலாளர் மூவேந்தர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்…