Browsing Category
செய்திகள்
சகல பிரச்சனைகளையும் நீக்கும் `கொங்கராயகுறிச்சி சட்டநாதர்’
அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும்.
கோவில் தோற்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர்…
என்னை தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்- சீமான் ஆவேசம்
ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில்…
டாஸை தவிர்த்து வேறெதில் வென்றீர்கள்? பாகிஸ்தானை கிழித்தெடுத்த முன்னாள் இந்திய வீரர்
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மறுப்பக்கம் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில்…
சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம்
பிரம்மோற்சவ விழாவில் இன்று, பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா…
கண்நீரா விமர்சனம்…
கதிரவென், சாந்தினி கவுர் இருவரும் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொண்டு, ஒரு குடும்பமாக வாழ கதிரவென் ஆசைப்படுகிறார். திருமணத்துக்கு முன்பு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சாந்தினி கவுர் நினைக்கிறார். இதனால் அவர் திருமணத்தை…
2025 ஐ.பி.எல். தொடரில் எடை குறைந்த பேட்டை பயன்படுத்த எம்.எஸ்.தோனி திட்டம்
18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே 25-ந்தேதி வரை நடக்கிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை சந்திக்கிறது. மார்ச் 23-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம்…
தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது- அண்ணாமலை
பணம் படைத்தவர்களுக்கு ஒரு நீதி, ஏழை எளியவர்களுக்கு ஒரு நீதி என்ற தி.மு.க.வின் சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது.
பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் உங்கள் கட்சியினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்பதை, உங்கள் அறிக்கை விளக்க மறந்து போனது உள்ளபடி…
சீனிவாச மங்காபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்
திருப்பதி, திருப்பதி அருகே உள்ள சீனிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலையிலும் இரவிலும் வாகன சேவை நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கல்யாண…
Fire விமர்சனம்
பிசியோதெரபிஸ்ட் காசி என்கிற பாலாஜி முருகதாஸ் திடீரென்று காணாமல் போகிறார். இந்த கேஸை போலீஸ் இன்ஸ்பெக்டர் ேஜஎஸ்கே.சதீஷ் குமார் விசாரிக்கிறார். பாலாஜி முருகதாசுடன் தொடர்பில் இருந்த பெண்கள் ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், சாந்தினி…
ராமம் ராகவம் வி ம ர் ச ன ம்
நேர்மையான அரசு அதிகாரி சமுத்திரக்கனி, பிரமோதினி தம்பதியின் மகன் தன்ராஜ் கொரனானி படிப்பில் ஜீரோ. குடி, சூதாட்டம், ஊர் சுற்றுதல் என்று கெட்டப் பழக்கங்களுடன் ஏமாற்றும் மகன் மீது பேரன்பு கொண்ட சமுத்திரக்கனி, அவன் என்றாவது ஒருநாள் திருந்துவான்…