Trending News Tamil News Website In Trichy
Browsing Category

செய்திகள்

முதல் வெற்றி ஆர்வத்தில் இங்கிலாந்து- நாளை ஆப்கானிஸ்தானுடன் மோதல்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி யின் 8-வது லீக் ஆட்டம் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நாளை (26-ந்தேதி) நடக்கிறது. இதில் பி பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோற்றன.இதனால்…

நான் வேற மாதிரி விமர்சனம்…

ஜோதிஷாவின் பாட்டி திடீரென்று மரணம் அடைகிறார். பிறகு அவரது அண்ணி மற்றும் 2 அண்ணன்கள் மரணம் அடைகின்றனர். இந்த மரணங்கள் தற்செயலாக நடக்கவில்லை, யாரோ திட்டமிட்டு கொன்றிருக்கின்றனர் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்படுகிறது. இதையடுத்து தீவிர விசாரணை…

வல்லான் விமர்சனம்

கொடூரமான முறையில் கொல்லப்பட்ட தொழிலதிபரின் கொலை வழக்கை விசாரிக்கும் போலீசார் திணறுவதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்.சியிடம் அந்த வழக்கை ஒரு உயரதிகாரி ஒப்படைக்கிறார். அந்த வழக்கின் பின்னணியில், தனிப்பட்ட தனது சில…

விராட் கோலியை விட ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரரை பார்த்ததே இல்லை: பாண்டிங் புகழாரம்

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். இது அவரது 51-வது சதமாகும். இந்தப் இந்தப் போட்டியில் விராட் கோலி 14,000 ரன்கள் கடந்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக…

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்குவதில் தி.மு.க. அரசு இரட்டை வேடம்- ராமதாஸ் குற்றச்சாட்டு…

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஸ்ரீதர் குழு அறிக்கையை வெளியிட தமிழக அரசு மறுத்திருக்கிறது.…

வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அபேஸ் செய்த ஹீரோ

வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார். மேலும் சமீபத்திய ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘மார்கோ’ இவரை…

பெங்களூர் பங்களாவை விற்கிறார் ராஷ்மிகா: ஐதராபாத்தில் செட்டில் ஆகிறார்

‘புஷ்பா’ படம் மூலம் இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் ‘சுல்தான்’ படத்தின் மூலம் அறிமுகமானார். பின் விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில்…

மார்ச் 5-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடியது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதலமைச்சர்…

திருமணத்துக்கு பிறகு மொத்தமாக மாறினார்: நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் டிரஸ்சில்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது

வெட்கமா இல்லையா?.. கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்த பிரீத்தி ஜிந்தா

பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம் பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை…