திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்…
திருச்சி 24.08.2025
*திருச்சி பஞ்சப்பூர் புதிய கலைஞர் பேருந்து நிலையத்தில் 1.8.25 முதல் 23.8.25 வரை 60,206 பேருந்து புறப்பாடுகள் நடந்துள்ளது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி உள்ளனர் - அமைச்சர் நேரு பேச்சு*
…

