Trending News Tamil News Website In Trichy

திருமணத்துக்கு பிறகு மொத்தமாக மாறினார்: நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் கிளாமர் டிரஸ்சில்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்தித்தது. கீர்த்தி சுரேஷ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது

வனவிலங்குகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஆதாரம்…

வனவிலங்குகளை கட்டுப்படுத்தும் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லை என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ வெளியிட்டுள்ள சமூக…

வெட்கமா இல்லையா?.. கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டை மறுத்த பிரீத்தி ஜிந்தா

பிரீத்தி ஜிந்தா தனது தனது சமூக ஊடக கணக்குகளை பாஜகவுக்கு விற்றுவிட்டார் என கேரளா காங்கிரஸ் குற்றச்சாட்டு யாரும் எனக்காக எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என பிரீத்தி ஜிந்தா விளக்கம் பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை…

சகல பிரச்சனைகளையும் நீக்கும் `கொங்கராயகுறிச்சி சட்டநாதர்’

அஷ்ட பைரவர் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமாக முடியும். கோவில் தோற்றம் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அழகிய தாமிரபரணி கரை கிராமம், கொங்கராயகுறிச்சி. இவ்வூரில் உள்ள சட்டநாதர்…

என்னை தாண்டி இந்தியை திணியுங்கள் பார்க்கலாம்- சீமான் ஆவேசம்

ராணிப்பேட்டை அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில்…

டாஸை தவிர்த்து வேறெதில் வென்றீர்கள்? பாகிஸ்தானை கிழித்தெடுத்த முன்னாள் இந்திய வீரர்

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. துபாயில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. மறுப்பக்கம் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில்…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான போதை ஒழிப்பு விழிப்புணர் குறும்பட போட்டி…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் துறை சார்பாக போதை ஒழிப்பு , சாலை பாதுகாப்பு , சைபர் கிரைம் , செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவைகளை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய குறும்பட போட்டி நடைபெற்றது.…

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் ரத உற்சவம்

பிரம்மோற்சவ விழாவில் இன்று, பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சென்னை தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா…

திருச்சி அதிமுக செயலாளருக்கு எதிராக முன்னாள் பகுதி செயலாளர் போர்க்கொடி – ஜாதி ரீதியாக…

அதிமுகவின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக இருப்பவர் சீனிவாசன் இவர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் திருச்சி மாநகராட்சியின் துணைவியாக இருந்து வந்தார் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பொழுது சீனிவாசன் டிடிவி தினகரன் தலைமையிலான…

கண்நீரா விமர்சனம்…

கதிரவென், சாந்தினி கவுர் இருவரும் காதலிக்கின்றனர். திருமணம் செய்துகொண்டு, ஒரு குடும்பமாக வாழ கதிரவென் ஆசைப்படுகிறார். திருமணத்துக்கு முன்பு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று சாந்தினி கவுர் நினைக்கிறார். இதனால் அவர் திருமணத்தை…