Trending News Tamil News Website In Trichy

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா-எம்எல்ஏ பழனியாண்டி பங்கேற்பு

0

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் இருபாலர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.